தமிழ்நாட்டின் இந்த நகர இனிப்பு கடைகள் தீபாவளியை முன்னிட்டு அரசின் கண்காணிப்பில் உள்ளதாம்..காரணம் என்ன தெரியுமா ?
Diwali 2024: தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் மட்டுமின்றி சுவையான இனிப்புகளும்தான். தீபாவளி காலகட்டத்தில் அனைத்து இனிப்பகங்களிலும் இனிப்புகளின் விற்பனை அதிகரிக்கும். தீபாவளி பண்டிகை தொடங்கியவுடன், இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களின் தேவை அதிகரிப்பதால் மாவா, பனீர், பால் மற்றும் பிற பால் பொருட்களில் கலப்படம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சந்தையில் கலப்படத்தை தடுக்கவும், சந்தையை கட்டுப்படுத்தவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு சந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. "கால்களில் இந்த பிரச்சனைகளை சந்திச்சா.. அத சாதாரணமாக விடாதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க..." சமீபத்திய அறிக்கைகளின்படி, தீபாவளியின் போது இனிப்புகளில் கலப்படம் செய்வதைத் தடுக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கோவை முழுவதும் இனிப்பு விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதன் மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ப...